மேலும் அறிய
Diwali 2024 Date:தீபாவளி கொண்டாடப்படும் தேதி என்ன?பூஜை செய்ய நல்ல நேரம் எது?
Diwali 2024 Date: தீபாவளி கொண்டாடப்படும் தேதி, நல்ல நேரம், முக்கியத்துவம் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தீபாவளி
1/5

நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகளைகளில் ‘தீபாவளியும்’ (Diwali) ஒன்று. தீபாவளி நாளில் குடும்பத்தினர், நண்பர்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு, உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வர்.
2/5

இந்தாண்டு தீபாவளி(Diwali 2024 Date) அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று பொதுவிடுமுறை அளிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரதம் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.
Published at : 11 Oct 2024 04:19 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு





















