மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Diet Plans : தினமும் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!
Diet Plans : சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரும் அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய டயட் பற்றி பார்க்கலாம்.
![Diet Plans : சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரும் அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய டயட் பற்றி பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/a9bdaf9dccb52134ffd87da5a44c45541721884655132501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
லைஃப்ஸ்டைல்
1/6
![தினமும் இரண்டு வகையான பழங்கள் மற்றும் மூன்று வகையான காய்கறிகளை சாப்பிட வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/72f05709e652074b13e13f766225d202e83f5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தினமும் இரண்டு வகையான பழங்கள் மற்றும் மூன்று வகையான காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
2/6
![ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் டீ அல்லது காபி குடிக்க வேண்டாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/b8473ca722f10715227a2a1766be9f2c39247.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் டீ அல்லது காபி குடிக்க வேண்டாம்.
3/6
![தினமும் காலை உணவுக்கு இட்லி, தோசை , பருப்பு அடை, உப்புமா, சிறுதானிய பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/013f0a2ba42589e8560ed74d8dfa5ee922a49.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தினமும் காலை உணவுக்கு இட்லி, தோசை , பருப்பு அடை, உப்புமா, சிறுதானிய பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
4/6
![தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/a5973702708fbf5b87b6ffbe00c2f20397322.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
5/6
![தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதால் அன்றாட நாளுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/0c0e398e3881b628e51fa606570bb88070c60.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதால் அன்றாட நாளுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும்.
6/6
![மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்கள் மனநிலையை சீர்குலைக்கலாம். அதனால் இதனை தவிர்க்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/57d4a316b957c7828da5455373e2683d86197.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்கள் மனநிலையை சீர்குலைக்கலாம். அதனால் இதனை தவிர்க்க வேண்டும்.
Published at : 25 Jul 2024 12:38 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion