மேலும் அறிய
Dates Benefits : பேரிச்சம்பழத்தில் இவ்வளவு சத்துகள் இருக்கா? தினமும் ஒன்னு சாப்பிட்டா இவ்ளோ நன்மைகளா?
பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகள் தெரியுமா?
![பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகள் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/680c53050d9db52a4dbf7145617c8af01687670377904572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பேரிச்சம் பழம்
1/8
![நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/94fa72af0544bc846773c95901a79be02d778.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன.
2/8
![பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/575cc227959c4c8afd43ef3335d562a49973d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.
3/8
![, ஒழுங்கற்ற மாதவிலக்கை ஒழுங்குபடுத்துவதிலும் பேரிச்சை பெரும் பங்கு வகிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/7eb63ba559f73d1fa05574e4e398b223d085c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
, ஒழுங்கற்ற மாதவிலக்கை ஒழுங்குபடுத்துவதிலும் பேரிச்சை பெரும் பங்கு வகிக்கிறது.
4/8
![இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் பேரிச்சம்பழம் உட்கொண்டால் பலன் கிடைக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/07edbf8e4848bedd967278cfcd8b6db42d775.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் பேரிச்சம்பழம் உட்கொண்டால் பலன் கிடைக்கும்.
5/8
![பேரிச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/dd4f66c3d266ef807bf338b275087ccc3bbb9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பேரிச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
6/8
![குளிர் காலத்தில் சூரிய ஒளி நம்மீது குறைவாகப்படுவதால், உடலில் வைட்டமின் டி உற்பத்தி குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலுசேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/8df99be9dd8d93175067e8336c710e5fc9cd3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குளிர் காலத்தில் சூரிய ஒளி நம்மீது குறைவாகப்படுவதால், உடலில் வைட்டமின் டி உற்பத்தி குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலுசேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது.
7/8
![இதில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/b67cc921e0cc54f9de7da2f05dd6a23714012.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்.
8/8
![குளிர் காலங்களில் மூட்டு வலி உள்ளோருக்கு இதன் பாதிப்பு மேலும் அதிகமாகும். பேரிச்சம்பழத்தில் மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/9245b29bf118e1e6b2eff29a51c00ca4f7658.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குளிர் காலங்களில் மூட்டு வலி உள்ளோருக்கு இதன் பாதிப்பு மேலும் அதிகமாகும். பேரிச்சம்பழத்தில் மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும்.
Published at : 25 Jun 2023 10:55 AM (IST)
Tags :
Datesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion