Daily exercise: தினமும் 20-25 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்க? நிபுணர்கள் சொல்வதென்ன?
Daily exercise
By : ஜான்சி ராணி | Updated at : 27 Oct 2023 08:31 PM (IST)
உடற்பயிற்சி
1/6
British Journal of Sports Medicine ஆய்வு இதழில் குறிப்பிட்டுள்ளது போல, 20-15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உட்காந்தே வேலை செய்யும் வாழ்க்கை முறையினால் ஏற்படும் மரணத்தை தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
2/6
தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கடைப்பிடிப்பது நன்று.
3/6
9-10 மணி நேரம் உட்காந்தே வேலை செய்யும் நிலமை இருப்பதால் தினமும் எதாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானதாகிறது.
4/6
இந்த வாழ்க்கைச் சூழலில் உடற்பயிற்சி செய்யமல் இருப்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
5/6
தினமும் 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
6/6
நேரமில்லை என்று சொல்லாமல் அதற்கான நேரத்தஒ ஒதுக்குங்கள்..