மேலும் அறிய
Cycling: உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சைக்கிளிங் பயிற்சி..
Cycling: உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சைக்கிளிங் பயிற்சி..

சைக்கிளிங்
1/8

நம் தினசரி வாழ்வில் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை பெரிய மெனக்கெடல்கள் இல்லாமல் ஜாலியாக மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகளில் ஒன்றுதான் சைக்கிளிங் பயிற்சி.
2/8

வீட்டுக்குள்ளேயே இருந்தபடி நிலையான சைக்கிள் பயிற்சி அல்லது வெளியே சைக்கிள் ஓட்டிச் சென்று காலைக்காற்றை சுவாசித்தபடி பயிற்சி
3/8

உடல்ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்
4/8

தினசரி சைக்கிள் ஓட்டுவது உடல் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுவதுடன், எடை மேலாண்மையையும் ஊக்குவிக்கிறது.
5/8

நேரத்தையும் தீவிரத்தையும் மாற்றினால் சைக்கிளிங்கின் பலன் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு மாறுபடும்.
6/8

சைக்கிள் ஓட்டுதல் உடல் கொழுப்பைக் குறைத்து இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
7/8

உடலின் ஒட்டுமொத்த சமநிலையையும் ஒருங்கிணைப்பையும் நடையையும் மேம்படுத்த சைக்கிளிங் உதவுகிறது.
8/8

உடற்பயிற்சி உங்கள் உடலில் எண்டோர்ஃபின் வெளியீட்டை ஊக்குவிக்கும்.
Published at : 16 Feb 2023 10:10 PM (IST)
Tags :
Cyclingமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
மதுரை
Advertisement
Advertisement