மேலும் அறிய
Cucumber sandwich recipe: சத்தான சுவையான ஈவ்னீங்க் ஸ்நாக்ஸ்..வெள்ளரிக்காய் சான்விட்ச் ரெசிபி இதோ!
பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? இதோ இந்த சத்துகள் நிறைந்த வெள்ளரிக்காய் சான்விட்ச் செய்து கொடுங்கள்!

வெள்ளரிக்காய் சான்விட்ச்
1/6

பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? இதோ இந்த சத்துகள் நிறைந்த வெள்ளரிக்காய் சான்விட்ச் செய்து கொடுங்கள்!
2/6

தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள், வெள்ளரிக்காய், கிரீம் சீஸ் - 200 கிராம், எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி,மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, புதினா இலை நறுக்கியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, எலுமிச்சைபழச்சாறு - 1/2 தேக்கரண்டி.
3/6

முதலில் ஒரு பவுலில் க்ரீம் சீஸ் போட்டு அதில் ஆலிவ் ஆயில், மிளகு தூள், நறுக்கிய புதினா இலை, நறுக்கிய கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து ஓரமாக வைத்து விட வேண்டும்.
4/6

அதன் பிறகு, வெள்ளரிக்காயை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
5/6

பின்னர், பிரட் துண்டுகளை எடுத்து ஒரங்களை வெட்டி ஒரு பிரட் துண்டின் மேல் க்ரீம் சீஸ் கலவையை கலந்து அதன் மேலே வெள்ளரி துண்டுகளை வைத்து கொள்ள வேண்டும்.
6/6

பிறகு இன்னோரு பிரட் துண்டை எடுத்து அதிலும் சீஸ் கலவை தடவி வெள்ளரி வைத்த பிரட் துண்டின் மேல் வைத்து மூடி விட வேண்டும் அவ்வளவு தான் வெள்ளரிக்காய் சான்விட்ச் ரெடி!
Published at : 26 Jun 2023 04:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
தேர்தல் 2025
இந்தியா
Advertisement
Advertisement