மேலும் அறிய
Cucumber Benefits :சரும பளபளப்பு.. உடல் ஆரோக்கியம்.. வெள்ளரிக்காயின் பயன்கள் என்ன?
வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெள்ளரிக்காய்
1/9

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிக்கது.
2/9

வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது.
3/9

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
4/9

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.
5/9

தொப்பையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை முயற்சித்தவர்கள், தொப்பை குறைய தினமும் வெள்ளரிக்காய் சேர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பலன் பெறலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
6/9

வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது.
7/9

வெள்ளரிக்காயை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகும்.
8/9

இது பாக்டீரியாவிலிருந்து விடுபட உதவும். வெள்ளரிக்காய், பீட்ரூட் மற்றும் செலரி சாறு யூரிக் அமிலத்தின் சேர்க்கையை குறைக்கிறது.
9/9

வெள்ளரிக்காய் எளிதான மென்மையான உணவு. இது எளிதில் ஜீரணிக்க கூடியது.
Published at : 03 Jul 2023 04:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
விளையாட்டு
க்ரைம்
Advertisement
Advertisement