மேலும் அறிய
Corn Pakoda Recipe : காரசாரமா மொறு மொறுன்னு அசத்தலான கார்ன் பக்கோடா..ரெசிபி இதோ!
Corn Pakoda Recipe : காரசாரமான சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்யனுமா? இந்த கார்ன் பக்கோடா ரெசிபியை இன்றே ட்ரை செய்யுங்கள்.
கார்ன் பக்கோடா
1/6

தேவையான பொருட்கள் : ஸ்வீட் சோளம் - 1, வெங்காயம் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, கறிவேப்பிலை நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, கடலை மாவு - 1 கப் (250 மி .லி), அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி கொத்தமல்லி இலை நறுக்கியது, தண்ணீர், எண்ணெய் - பொரிப்பதற்கு.
2/6

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் சோளம், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
Published at : 04 Feb 2024 06:03 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு





















