மேலும் அறிய
Recipe: சுவையான வெண்டைக்காய் சிப்ஸ் எப்படி செய்வது? அசத்துங்க
Food: மாலை நேரத்தில் ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து தருவது எப்படி என்பதை கீழே காணலாம்.
![Food: மாலை நேரத்தில் ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து தருவது எப்படி என்பதை கீழே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/f9af71f64028b50e563631edf7559a831697790728616333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெண்டைக்காய் சிப்ஸ்
1/6
![வெண்டைக்காய் - 10-15, குடைமிளகாய் - 1/2 கப், ( நீள வாக்கில் நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன், சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு ,உப்பு - தேவையான அள](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/69ad12377b93b5106f01e1dca949f100e0938.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெண்டைக்காய் - 10-15, குடைமிளகாய் - 1/2 கப், ( நீள வாக்கில் நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன், சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு ,உப்பு - தேவையான அள
2/6
![முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/ef4051470d7394a041d699d5ef8355aef976a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
3/6
![பின் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு , சோள மாவு, மல்லித் தூள்மிளகாய் தூள் சேர்த்து, குடைமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு மிக்ஸ் செய்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/fd2f109b46ea4efecd1c6278103e19b06d7ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு , சோள மாவு, மல்லித் தூள்மிளகாய் தூள் சேர்த்து, குடைமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு மிக்ஸ் செய்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
4/6
![பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவில் மிக்ஸ் செய்து ஊற வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/d691c476affd2a2f5458f39dc5d3d4391ae81.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவில் மிக்ஸ் செய்து ஊற வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து,
5/6
![பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/bc64afa50e07a5ca03a7e864eee91830954e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து இறக்கினால், வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.
6/6
![மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/ca608d6687b7bd17b87b0b7809cafe2052e77.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
Published at : 20 Oct 2023 02:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion