மேலும் அறிய
Cooking Tips : சப்பாத்தி முதல் குருமா வரை..ருசியாக செய்ய சிறப்பான டிப்ஸ் இதோ!
Cooking Tips : இந்த மாதிரி சப்பாத்தியும், குருமாவும் செய்து உங்க குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க திரும்ப திரும்ப கேட்பாங்க.
![Cooking Tips : இந்த மாதிரி சப்பாத்தியும், குருமாவும் செய்து உங்க குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க திரும்ப திரும்ப கேட்பாங்க.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/82cf2d580f19dab8afecbf906669c4541724272864874501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
சப்பாத்தி குருமா
1/6
![சப்பாத்தி மாவு பிசையும் போது நெய், எண்ணெய், பால் மூன்றையும் சேர்த்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக வரும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/1d3382e599be01e423858c33bdcc869cd8ded.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சப்பாத்தி மாவு பிசையும் போது நெய், எண்ணெய், பால் மூன்றையும் சேர்த்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக வரும்.
2/6
![குருமா செய்யும் போது வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து சேர்த்து குருமா சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/1f046c94768f6364db8c8d77d2a44ff349d6a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
குருமா செய்யும் போது வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து சேர்த்து குருமா சுவையாக இருக்கும்.
3/6
![சாம்பாருக்கு துவரம் பருப்பு வேகவைக்கும் போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/8e023a2d0f8148e705061c728ce9a9bb41feb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சாம்பாருக்கு துவரம் பருப்பு வேகவைக்கும் போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
4/6
![வெந்தய கீரை சப்பாத்தி செய்யும் போது சிறிதளவு கடலை மாவு, தயிர் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/840dfbad427690435a968041caba4a94238ea.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெந்தய கீரை சப்பாத்தி செய்யும் போது சிறிதளவு கடலை மாவு, தயிர் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்.
5/6
![பூரிக்கு மாவு பிசையும் போது பிரட் துண்டை தண்ணீரில் நினைத்து மாவோடு சேர்த்து பிசைந்து பூரி செய்தால் மொறு மொறுவென வரும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/112dc86cbcf67079aefbd393ecb7120f0b441.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பூரிக்கு மாவு பிசையும் போது பிரட் துண்டை தண்ணீரில் நினைத்து மாவோடு சேர்த்து பிசைந்து பூரி செய்தால் மொறு மொறுவென வரும்.
6/6
![ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ரசத்தை கொதிக்க விட்டு மிளகு சீரகத்தூள் சேர்த்து அரை மூடி எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் உப்பு குறைந்து விடும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/515588cba8fe93b9ad3e335cfd8c4839cdc30.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ரசத்தை கொதிக்க விட்டு மிளகு சீரகத்தூள் சேர்த்து அரை மூடி எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் உப்பு குறைந்து விடும்
Published at : 22 Aug 2024 01:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
வணிகம்
வேலூர்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion