மேலும் அறிய
Coffee Pudding Recipe: காபி பிரியர்கள் கவனத்திற்கு..இதோ உங்களுக்கு ஏற்ற டெசர்ட்..காபி புட்டிங் ரெசிபி!
Coffee Pudding Recipe in tamil: இதோ இந்த காபி புட்டிங்கை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்!
காபி புட்டிங்
1/6

காபி பிரியரா நீங்கள்..? உங்களுக்கு ஏற்ற ரெசர்ட்டை தேடுகிறீர்களா..? இதோ இந்த காபி புட்டிங்கை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்!
2/6

தேவையான பொருட்கள்: டைஜெஸ்டிவ் பிஸ்கட் - 6, நெய் - 2 தேக்கரண்டி, முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர், காபி தூள் - 2 1/2 மேசைக்கரண்டி,வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி, பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி, சர்க்கரை - 1/3 கப், சோள மாவு பால் கலவை.
Published at : 15 Jul 2023 05:22 PM (IST)
மேலும் படிக்க





















