மேலும் அறிய
Coconut Chutney : தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி செய்வது எப்படி..? வாங்க பார்க்கலாம்!
Coconut Chutney Without Coconut: வீட்டில் தேங்காய் இல்லை, ஆனால் தேங்காய் சட்னி செய்ய வேண்டுமா..? கவலையே வேண்டாம்..தேங்காய் இல்லாமலே தேங்காய் சட்னி செய்யலாம்..ரெசிபி இங்கே!
தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி
1/6

நம் வீட்டில் அன்றாடம் சாப்பிட கூடிய பொருளாக இருப்பது தேங்காய் சட்னி. தேங்காய் சத்து நிறைந்தது தான்..இருந்தாலும் அதனை சமைத்த பிறகு கெட்ட கொழுப்பு நிறைந்ததாக மாறிவிடுகிறது. அதனால் தேங்காயே இல்லாமல் தேங்காய் சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்!
2/6

தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய்/ இஞ்சி எண்ணெய் - 2 டீஸ்பூன், வெங்காயம் (நறுக்கியது) - 2 எண்கள்,பூண்டு (உரித்தது) - 3 எண்கள், பச்சை மிளகாய் - 2 எண்கள், உப்பு - ½ தேக்கரண்டி, பெருங்காய தூள்- ஒரு சிட்டிகை, பொட்டு கடலை, - ⅓ கோப்பை, தண்ணீர் - ½ கப். தாளிக்க: எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு விதைகள் - ½ தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 தளிர்கள், காய்ந்த மிளகாய் - 2, வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ½, தண்ணீர் - 1 ½ கப்/தேவைக்கேற்ப.
Published at : 01 Aug 2023 10:19 AM (IST)
மேலும் படிக்க





















