மேலும் அறிய
Chick pea pulao recipe: பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சு..புதிய லஞ்ச் பாக்ஸ் ரெசிபி..கொண்டக்கடலை புலாவ்!
லஞ்ச் பாக்ஸிற்கு என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா..? இதோ இந்த புதிய சத்தான கொண்டக்கடலை புலாவ் செய்து அசத்துங்கள்.
![லஞ்ச் பாக்ஸிற்கு என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா..? இதோ இந்த புதிய சத்தான கொண்டக்கடலை புலாவ் செய்து அசத்துங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/dd972ed3944f91edfcd140869ac7ffc71687518663178501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொண்டக்கடலை புலாவ்
1/6
![விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறந்துவிட்டன. லஞ்ச் பாக்ஸிற்கு என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா..? இதோ இந்த புதிய சத்தான கொண்டக்கடலை புலாவ் செய்து அசத்துங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/d39841bb6566398600370a0ce79c766891e5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறந்துவிட்டன. லஞ்ச் பாக்ஸிற்கு என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா..? இதோ இந்த புதிய சத்தான கொண்டக்கடலை புலாவ் செய்து அசத்துங்கள்.
2/6
![தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை - 1 கப் ( 250 மி.லி கப் ), பாஸ்மதி அரிசி - 300 கிராம், நெய் - 2 மேசைக்கரண்டி, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 5 கீறியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, தக்காளி - 4 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சென்னா மசாலா தூள் - 2 தேக்கரண்டி, புதினா இலை, கொத்தமல்லி இலை, உப்பு, தண்ணீர், சுடு தண்ணீர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/816f8d49dd5dbbdaffcf11e21c37fcce657c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை - 1 கப் ( 250 மி.லி கப் ), பாஸ்மதி அரிசி - 300 கிராம், நெய் - 2 மேசைக்கரண்டி, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 5 கீறியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, தக்காளி - 4 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சென்னா மசாலா தூள் - 2 தேக்கரண்டி, புதினா இலை, கொத்தமல்லி இலை, உப்பு, தண்ணீர், சுடு தண்ணீர்.
3/6
![செய்முறை: முதலில் குக்கரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, மஞ்சள் தூள், உப்பு, கிராம்பு, பிரியாணி இலை, மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேகவிடவும். அதன் பின் கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/a5374d482ec470b59f58ed7f46dc1a97a7274.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை: முதலில் குக்கரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, மஞ்சள் தூள், உப்பு, கிராம்பு, பிரியாணி இலை, மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேகவிடவும். அதன் பின் கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
4/6
![பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/49cd504a042b51f9f23ccd230e4d6c0e38ca6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5/6
![அதை அடுத்து உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சென்னா மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.பிறகு வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கலந்துவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/7ab88a0e59deac82b347fec79fd92effba730.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதை அடுத்து உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சென்னா மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.பிறகு வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கலந்துவிடவும்.
6/6
![பின்பு புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து, ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிட்டு சூடு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.அவ்வளவு தான் சுவையான கொண்டைக்கடலை புலாவ் தயார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/fe3c9cf6ce9d9422d941e3514528e38dea027.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்பு புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து, ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிட்டு சூடு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.அவ்வளவு தான் சுவையான கொண்டைக்கடலை புலாவ் தயார்!
Published at : 23 Jun 2023 05:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion