மேலும் அறிய
Chettinadu Chicken Masala : சிக்கன் பிடிக்குமா? அப்போ செட்டிநாடு சிக்கன் மசாலா ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க...
அசத்தல் சுவையில் ஈசியாக செட்டிநாடு சிக்கன் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
செட்டிநாடு சிக்கன் மசாலா
1/6

சோம்பு – 1 ஸ்பூன்,மிளகு – அரை ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன், சீரகம் - ஒரு ஸ்பூன், பட்டை – 3, கிராம்பு – 6, ஸ்டார் சோம்பு – 2, பிரியாணி இலை – 3 சிறியது, வர மிளகாய் – 10, வர கொத்தமல்லி – 2 ஸ்பூன், ஏலக்காய் – 1, தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன். (துருவியது) மசாலா பொருட்கள் அனைத்தையும் வெறும் கடாயில் நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
2/6

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும், அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
Published at : 23 Oct 2023 02:08 PM (IST)
மேலும் படிக்க





















