மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Broccoli Carrot Soup: ப்ரோக்கோலி - கேரட் இருந்தால் போதும்; சூப் செய்து பாருங்க!
Broccoli Carrot Soup: ப்ரோக்கோலி - கேரட் சூப் செய்வது எப்படி என காணலாம்.
![Broccoli Carrot Soup: ப்ரோக்கோலி - கேரட் சூப் செய்வது எப்படி என காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/62d7677bc42daf91fca0987cc22171cf1711728318840333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ப்ரோக்கோலி - கேரட் சூப்
1/6
![வெஜ்டபிள் ஸ்டாக் கடைகளில் கிடைக்கும். வீட்டிலேயும் தயாரித்து கொள்ளலாம். கேரட், வெங்காய், , காலிஃப்ளார் பார்ஸ்லி, தைம் (Thyme), பேசில் இலை (Basil Leaves), வெங்காய தாள் உள்ளிட்டவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து அதிலிருந்து காய்கறிகளை நீக்கி விட்டால் அவ்ளோதான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800eb0ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெஜ்டபிள் ஸ்டாக் கடைகளில் கிடைக்கும். வீட்டிலேயும் தயாரித்து கொள்ளலாம். கேரட், வெங்காய், , காலிஃப்ளார் பார்ஸ்லி, தைம் (Thyme), பேசில் இலை (Basil Leaves), வெங்காய தாள் உள்ளிட்டவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து அதிலிருந்து காய்கறிகளை நீக்கி விட்டால் அவ்ளோதான்.
2/6
![வெஜிடபிள் ஸ்டாக் தயார். இந்த தண்ணீரை நீங்க சூப் செய்ய பயன்படுத்தலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/156005c5baf40ff51a327f1c34f2975bbebd7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெஜிடபிள் ஸ்டாக் தயார். இந்த தண்ணீரை நீங்க சூப் செய்ய பயன்படுத்தலாம்.
3/6
![கடாய் சூடானதும் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், ப்ரோக்கோலி, கேரட், சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/799bad5a3b514f096e69bbc4a7896cd90b9a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடாய் சூடானதும் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், ப்ரோக்கோலி, கேரட், சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
4/6
![காய் வெந்ததும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். இதோடு, பூண்டு பொடி, வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து நன்றாக கொத்க்க விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/d0096ec6c83575373e3a21d129ff8fef127f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காய் வெந்ததும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். இதோடு, பூண்டு பொடி, வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து நன்றாக கொத்க்க விடவும்.
5/6
![5 நிமிடங்கள் கொதித்ததும் பால், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்க வைத்தால் ப்ரோக்கோலி சூப் ரெடி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/032b2cc936860b03048302d991c3498f7f274.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
5 நிமிடங்கள் கொதித்ததும் பால், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்க வைத்தால் ப்ரோக்கோலி சூப் ரெடி..
6/6
![ப்ரோக்கோலி சூப் ரெடி. இதோடு வால்நட், முந்திரி உள்ளிட்டவைகளையும் சேர்த்து இதே முறையில் சேர்க்கலாம். தேவையெனில், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான க்ரீம், தேங்காய் பால் சேர்த்தும் சூப் அருந்தலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/18e2999891374a475d0687ca9f989d836f2f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ப்ரோக்கோலி சூப் ரெடி. இதோடு வால்நட், முந்திரி உள்ளிட்டவைகளையும் சேர்த்து இதே முறையில் சேர்க்கலாம். தேவையெனில், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான க்ரீம், தேங்காய் பால் சேர்த்தும் சூப் அருந்தலாம்.
Published at : 29 Mar 2024 09:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion