மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bread Pancake: எளிதாக செய்யலாம் ஸ்நாக்ஸ்.. பிரெட் Pancake ரெசிபி!
Bread Pancake: பிரெட் Pancake செய்வது எப்படி என்பதை காணலாம்.
![Bread Pancake: பிரெட் Pancake செய்வது எப்படி என்பதை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/33dc435af826f4511ad1221744db216a1698228197394333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரெட் Pancake
1/5
![பிரெட்டைவைத்து பல உணவுகள் செய்யலாம். ஆனால், குறைந்த நேரத்தில் ருசியான உணவு ரெடி செய்து விடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/200abd5b27f105293676ce967a6c40a8a33e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரெட்டைவைத்து பல உணவுகள் செய்யலாம். ஆனால், குறைந்த நேரத்தில் ருசியான உணவு ரெடி செய்து விடலாம்.
2/5
![பிரெட் துண்டுகளை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/0f12f22028d5cefbbfdab574a47089b0b911b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
3/5
![ஒரு பாத்திரத்தில் முட்டை, வாழைப்பழம், பால், தேன், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/65f5af53b265c272f5a9345b20ed349a9acd1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு பாத்திரத்தில் முட்டை, வாழைப்பழம், பால், தேன், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
4/5
![தோசைக் கல் சூடானதும் அதில் மாவு கலவையை எடுத்து ஊற்றி, வெண்ணெய் சேர்த்து நன்றாக வெந்ததும் எடுக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/b9997286d058db195a6789744a29bc04e05c5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தோசைக் கல் சூடானதும் அதில் மாவு கலவையை எடுத்து ஊற்றி, வெண்ணெய் சேர்த்து நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
5/5
![சுவையான பிரெட் Pancake ரெடி. சாக்லெட் சிரப் சேர்த்து சாப்பிடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/745d36d8e5022d8d9222e5f85d5d7b5cb59ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுவையான பிரெட் Pancake ரெடி. சாக்லெட் சிரப் சேர்த்து சாப்பிடலாம்.
Published at : 25 Oct 2023 03:41 PM (IST)
Tags :
Bread Pancakeமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion