மேலும் அறிய
Gut Health:குடல் ஆரோக்கியமாக இருக்கனுமா? அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் லிஸ்ட்!
Gut Health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்னென்ன பழங்கள் சாப்பிடலாம் என்பது குறித்த விவரங்களை காணலாம்.

பழங்கள்
1/6

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த
2/6

ஆப்பிள் - ஆரோக்கியமிக்க பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு ஆப்பிள் உதவும்.
3/6

வாழைப்பழம் - இதில் ப்ரீபயோடிக் ஃபைபர் இருக்கிறது. வாழைப்பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
4/6

பெர்ரீ - பெர்ரி பழங்கள் செரிமானத்திற்கு தேவைப்படும் பல்வேறு மைக்ரோபையோம் வளர்ச்சி உதவும்.
5/6

கிவி - குடல் ஆரோக்கியம், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தைமேம்படுத்த உதவுகிறது. புரோட்டீன்களை சரியாக ப்ரேக்க பண்ணவும் உதவும்.
6/6

அன்னாசிப் பழம் - அன்னாசிப் பழம் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்து.
Published at : 20 Mar 2024 06:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement