மேலும் அறிய
Gut Health Foods: மொத்த உடலையும் கட்டிக் காக்கும் குடல் அரோக்கியம்.. அதை மேம்படுத்த உதவும் உணவுகள் இதோ!
குடல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கான அடிப்படை ஆகும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவுகளை பார்க்கலாம்.
குடல் ஆரோக்கியம் (கோப்பு புகைப்படம்)
1/7

இஞ்சி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். டீ அல்லது ஜூஸ் வடிவில் இஞ்சியை எடுத்துக்கொள்ளலாம்.
2/7

யோகர்ட், ஊறுகாய் போன்ற ப்ரோபயாடிக்ஸ் வகை உணவுகள் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
Published at : 02 Nov 2023 03:04 PM (IST)
மேலும் படிக்க




















