மேலும் அறிய
Amla Benefits : நன்மைகளை அள்ளித்தரும் நெல்லிக்காய்.. சத்துக்கள் என்ன? பயன்கள் என்ன? முழு விவரம் இங்கே!
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட நெல்லிக்காயின் நன்மைகளை இங்கு காணலாம்.
நெல்லிக்காய்
1/6

நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளன.
2/6

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சர் நோய் குணமாகும்
Published at : 22 Apr 2023 05:49 PM (IST)
மேலும் படிக்க





















