மேலும் அறிய
Almond oil : முகத்தை பராமரிக்க உதவும் பாதாம் எண்ணெய்... சில நன்மைகள்...
பாதாம் எண்ணெய்யை முகத்தில் பயன்படுத்துவது குறித்து காணலாம்.
பாதாம் எண்ணெய்
1/6

பாதாம் பருப்பில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போன்று பாதம் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2/6

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ,ஈ,டி, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவற்றை அதிக அளவில் உள்ளன.
Published at : 15 Feb 2023 07:24 PM (IST)
மேலும் படிக்க





















