மேலும் அறிய

Beetroot Cutlet Recipe: சத்தான சுவையான பீட்ரூட் கட்லட்..ரெசிபி இதோ..!

Beetroot Cutlet Recipe : இந்த சுவையான பீட்ரூட் கட்லட்டை வீட்டில் செய்து அசத்துங்கள்!

பீட்ரூட் கட்லெட்

1/7
பெரியவர்கள் முதல் குழந்தைகள் அனைவரும் விரும்பும் ஸ்நாக்ஸ் வகையில் ஒன்று கட்லட். அதுவும் சத்தானதாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி தானே..இதோ இந்த சுவையான பீட்ரூட் கட்லட்டை வீட்டில் செய்து அசத்துங்கள்!

2/7
தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 2, முந்திரி பருப்பு, திராட்சை, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, வேகவைத்த உருளைக்கிழங்கு - 5, வேகவைத்த பச்சை பட்டாணி, நறுக்கிய கொத்தமல்லி இலை, மைதா - 2 மேசைக்கரண்டி, தண்ணீர், பிரட் தூள், எண்ணெய்.

3/7
செய்முறை:  முதலில் பீட்ரூட்டை துருவி எடுத்து வைத்து கொள்ளவும்.பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுக்கவும். இதில் வெங்காயம் பச்சை, மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

4/7
பின், பச்சை வாசனை போனபின் இதில் துருவிய பீட்ரூட்டை போட்டு வதக்கவும்.அதன் பிறகு இதில் உப்பு, சீரக தூள், கரம் மசாலா, சாட் தூள் சேர்த்து கிளரவும்.

5/7
அடுத்து இதில் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி மசிக்கவும்.மசித்த கலவையில் வேகவைத்த பச்சை பட்டாணி, கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.

6/7
கலவையை கையளவு வடை போல் தட்டவும்.பிறகு மைதாவை தண்ணீர் ஊற்றி கரைத்து  செய்த கட்லெட்களை மைதா கலவையில் முக்கி ப்ரெடிதூள்லில் பிரட்டி 10 நிமிடம் பிரிட்ஜ்ஜில் வைக்கவும்.

7/7
இறுதியாக பேன்னில் எண்ணெய் ஊற்றி செய்த கட்லெட்டுகளை போட்டு இரு புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அவ்வளவு தான் பீட்ரூட் கட்லெட் தயார்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?

Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்

அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!

மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?

தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்

Embed widget