மேலும் அறிய
Avocado: ஆரோக்கியமான டயட் ஃபாலோ செய்ய திட்டமா? அப்போ அவகேடோ லிஸ்ட் இருக்கட்டும்!
Avocado: தினமும் அவ்கேடோ சாப்பிடுவதல் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று காணலாம்.
அவகேடோ
1/7

தினமும் ஒரு அவகேடோ சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
2/7

குறிப்பாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளை தவிர்க்க உட்‘Current Developments in Nutrition’ என்ற ஆய்விதழில் தினமும் அவகேடோ சாப்பிடுவது பல்வேறு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Published at : 26 Mar 2024 02:50 PM (IST)
மேலும் படிக்க




















