மேலும் அறிய
Custard Apple: குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சீதாப்பழம் - இவ்வளவு நன்மைகளா?
Custard Apple: சீதாப்பழம் Cherimoya என்றழைக்கப்படுகிறது. குளிர்காலத்தில் அதிகமாக விளையும் பழமாகும்.

சீதாப்பழம்
1/6

இதில் ஆன்டி- ஆக்ஸ்டண்ட்ஸ் நிறைந்துள்ளது.
2/6

வைட்டமின் சி, Flavonoids ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆக்ஸ்டேசிவ் டேமேஜ்களை தடுக்கிறது.
3/6

கண் பார்வை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அடிக்கடி சீதாப்பழம் சாப்பிடுவது நல்லது.
4/6

சீதாப்பழத்தில் Lutein இருப்பதால் கண் பாதிப்புகளில் இருந்து தடுக்கிறது. பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
5/6

செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது.
6/6

இதில் உள்ள கரையகூடிய ஃபைபர் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
Published at : 05 Nov 2023 11:34 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion