மேலும் அறிய
Alia bhatt: நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சியில் ஆலிவ் க்ரீன் உடையில் அசத்திய ஆலியா பட்!
ஆலியா பட், ஹாலிவுட்டில் நடித்துள்ள முதல் படமான ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவரது லுக் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

ஆலியா பட்
1/6

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆலியா பட். இவர் ஹாலிவுட்டில் நடித்துள்ள முதல் படமான ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
2/6

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா பட்டின் லுக் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
3/6

ஆலிவ் பச்சை நிற ஹார்ட் டாப் மற்றும் ஸ்கர்ட் செட்டில் அசத்தியிருந்த ஆலியா பட்!
4/6

ஆலியாவின் மேக்-அப்: எளிமையான மேக்-அப் அணிந்திருந்த ஆலியா பட், கண்களுக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தார்.
5/6

அணிகலன்கள் எதுவும் பெரிதாக பயன்படுத்தாத நிலையில் அவரது உடையே ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தது.
6/6

இறுதியாக, ஃப்ரீ ஹேர், அவரது லுக்கிற்கு கூடுதல் பலம் சேர்த்தது. ஒட்டு மொத்தமாக ஆலியா பட்டின் இந்த லுக் ’சூப்பர் டூப்பர்’ என்றே சொல்லலாம்.
Published at : 19 Jun 2023 05:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion