மேலும் அறிய
'அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து அதில் மிக அழகியை விரும்பலாம்..' நடிகைகளும் அவர்களது வெகேஷன் உடைகளும்..
வெகேஷனில் கூலாக உடை அணிந்த நடிகைகள் புகைப்படங்களை காணலாம்..

நடிகைகள் புகைப்படங்கள்
1/6

திரையுலகில் பிஸியாக நடித்து வரும் நடிகைகள் ஒரு சின்ன கேப் கிடைத்தால் போதும்..வெகேஷன் கிளம்பி விடுகிறார்கள். அவ்வாறு வெகேஷனில் கூலாக உடை அணிந்த நடிகைகள் புகைப்படங்களை காணலாம்..
2/6

ராமம்மா ஹே ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா.. க்யூட்டான பீச் அவிட்ஃபிட்டில் பூஜா ஹெக்டே!
3/6

ஹைய்யோ..ஹைய்யோ..ஹைய்யோ..கொல்லுறாளே..நடிகை வாணி போஜனின் பாலி அவுட்ஃபிட்!
4/6

பச்சை வண்ண பட்டாம்பூச்சி..பட்டாம்பூச்சி போல் அழகிய உடையில் மௌனி ராய்!
5/6

அழகூரில் பூத்தவளே..வித்தியாசமான உடையில் நடிகை மாளவிகா..
6/6

கருப்பட்டி போட்ட ஜாக்கிரி உன்ன தொட்ட கோல்டு ராப்பரி..நடிகை ரெபா ஜானின் கூல் அவுட்ஃபிட்..
Published at : 31 May 2023 09:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement