மேலும் அறிய
அதிதி ராவ் சொல்லும் 5 ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் தெரியுமா?
அதிதி ராவ் ஹைதாரி
1/5

எங்கு போனாலும், உங்களின் ஒர்க் அவுட்டை மட்டும் தொடர்ச்சியாக செய்யுங்கள் என்பது அதிதியின் முதல் அட்வைஸ்
2/5

உடற்பயிற்சிகள் காலையில் செய்வதுதான் சரியென நினைக்கிறார் அதிதி. அது அந்த நாளை புத்துணர்வாக வைக்கும் என்கிறார்
Published at : 18 Jul 2021 07:27 PM (IST)
மேலும் படிக்க





















