மேலும் அறிய
Vitamin D : உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க என்னென்ன செய்ய வேண்டும்?
Vitamin D : உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
1/6

சூரிய ஒளி மூலம் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும். தினமும் இளம் சூரிய ஒளியில் 10 - 30 நிமிடம் நிற்க வேண்டும். அப்படி நிற்கும் போது பருத்தி போன்ற லேசான துணிகளை அணிந்து இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும்.
2/6

நிற்பதற்கு பிடிக்கவில்லை என்றால் தினமும் காலையில் நடைபயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங், தோட்டங்களை பராமரித்தல் போன்ற செயல்களில் ஏதேனும் ஒன்றை செய்யலாம்
Published at : 28 May 2024 10:48 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
பிக் பாஸ் தமிழ்
உலகம்





















