மேலும் அறிய
Salt Intake : எப்போவுமே உப்பு பத்தாம, இன்னும் கொஞ்சம் அதிகமா போட்டு சாப்பிடுறீங்களா? உடனே இதைப் படிங்க..
உப்பு நம் உணவில் சுவை சேர்க்கும் பொருளாக அறியப்படுகிறது.
உப்பு
1/6

உணவில் அத்தனை சுவை இருந்தாலும் அதில் உப்பு இல்லையென்றால் அது ‘சப்’ என்றுதான் இருக்கும். உப்பு நம் உணவில் சுவை சேர்க்கும் பொருளாக அறியப்படுகிறது.
2/6

இருந்தாலும் அதிகப்படியான அளவு உட்கொள்ளும்போது அது ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.
Published at : 03 Apr 2023 10:13 PM (IST)
மேலும் படிக்க





















