மேலும் அறிய
Refined Sugar : வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்குமா..அப்போ அதற்கு பதில் எதை பயன்படுத்தலாம்?
Refined Sugar Healthy Alternatives : வெள்ளை சர்க்கரையை தினந்தோறும், அதிகாமாக உணவில் சேர்த்தால் பல பிரச்சினைகள் உண்டாகும் என சொல்லப்படுகிறது.
வெள்ளை சர்க்கரை
1/6

பலருக்கும் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. உணவை விட, டீ காஃபி போன்ற பானங்களை குடித்து வருகின்றனர்.
2/6

ஆரோக்கியமான பழ ஜூஸ்களிலும், சர்க்கரையை சேர்த்து குடிக்கின்றனர். அத்துடன், இனிப்பு பலகாரங்களையும் சாப்பிட்டு வருகின்றனர்.
Published at : 03 Mar 2023 09:11 PM (IST)
மேலும் படிக்க





















