மேலும் அறிய
Health Tip: காலையில் இதெல்லாம் சாப்பிடாதீங்க! இவ்வளவு பிரச்சனை இருக்கா?
காலையில் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் என்பதை பார்க்கலாம்.

உணவு
1/6

சத்தான காலை உணவு உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஊட்டச்சதுத்தை வழங்குகிறது. ஆனால் காலையில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக அவசியம்.
2/6

காலையில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது பயனற்றதாகும். அதோடு உடலுக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
3/6

கண்டிப்பாக காலை வேளையில் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை உங்கள் வயிற்றுக்கு தீங்கு விளைவிப்பதோடு, அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
4/6

சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகளை காலையில் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் அதிகம் சர்க்கரை எடுத்துக் கொண்டால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
5/6

சிட்ரஸ் பழங்களை தவிர்க்க வேண்டும். சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நெஞ்செரிச்சல் மற்றும் பிற பிரச்சினைகள் ஏற்படலாம்.
6/6

காலையில் வெறும் வயிற்றில் குளிர் பானங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
Published at : 06 Oct 2023 07:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement