மேலும் அறிய
Summer Care : வயிற்றை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த உணவுகளை சாப்பிடுங்க!
Summer Care : வயிற்றை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.
குளிர்ச்சியான உணவுகள்
1/6

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியை சேர்த்துக்கொள்ளும் போது, உடலை குளிர்ச்சியாகவும் நீரோட்டத்துடனும் வைக்கலாம். தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து குடல் ஆரோக்கியதை மேம்படுத்த உதவுகிறது.
2/6

கோடை வெயிலை சமாளிக்க இளநீர் ஒரு சிறந்த பானமாகும். இதில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகளவில் உள்ளதால் உடலை நீரோட்டத்தோடு வைத்திருக்க உதவும். இதில் உள்ள பொட்டாசியம், குடல் இயக்கத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவலாம்
Published at : 25 Apr 2024 03:22 PM (IST)
மேலும் படிக்க





















