மேலும் அறிய
Vitamin D:உலர் பழங்கள் சாப்பிடுவது ஏன் நல்லது? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதென்ன?
Dry Fruits Rich In Vitamin D:Vitamin D:உலர் பழங்கள் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை காணலாம்.
உலர் திராட்சை
1/6

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் வைட்டமின்களில் மிகவும் சிறந்தது வைட்டமின் டி.அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
2/6

வைட்டமின் டி-யின் சிறந்த ஆதாரம் சூரிய ஒளி.வைட்டமின் டி-யை பெறுவதற்கு அனைவராலும் நேரம் ஒதுக்கி வெயிலில் உட்கார முடியாது . வயது ஏற ஏற எலும்பு தேய்மானம் ஏற்படும் அபாயம் உள்ளது.எதனை தடுக்க வைட்டமின் டி போதுமான அளவு உடலுக்கு கட்டாயம் தேவை.
Published at : 21 Apr 2024 01:48 PM (IST)
மேலும் படிக்க





















