மேலும் அறிய
Watermelon: மது அருந்துபவர்களா நீங்கள்..? தர்பூசணி பழம் சாப்பிடலாமா..? இதைப்படிங்க..!
தர்பூசணி பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம்.
தர்பூசணி
1/6

கோடை காலத்தில் சரளமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. தர்பூசணி பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான்.
2/6

அதேபோல் தான் தர்பூசணி பழமும். இதனை அதிகமாக சாப்பிட்டால் சில உடல் உபாதைகள் ஏற்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Published at : 16 May 2023 12:20 PM (IST)
மேலும் படிக்க





















