மேலும் அறிய
Non Vegetarian Foods : இரவில் அசைவ உணவு சாப்பிடலாமா? இதனால் ஏதாவது பிரச்சினை வருமா?
Non Vegetarian Foods : இரவில் அதிக கலோரிகள் கொண்ட அசைவ உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.
![Non Vegetarian Foods : இரவில் அதிக கலோரிகள் கொண்ட அசைவ உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/97102e7a34defc79469eaa08c2d2bd441714022872359501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அசைவ உணவுகள்
1/6
![அசைவ உணவானது பொதுவாக ஜீரணிக்க நேரம் எடுக்கும். எனவே பெரும்பாலும், இரவு நேரங்களில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/c99bf226d64b52d6909a78fc6af430d01d42b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அசைவ உணவானது பொதுவாக ஜீரணிக்க நேரம் எடுக்கும். எனவே பெரும்பாலும், இரவு நேரங்களில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
2/6
![எந்த வயதினராக இருந்தாலும், இரவில் அசைவ உணவு வகைகளை தவிர்க்கவும். இரவில் அசைவ உணவு சாப்பிடுவதால் செரிமானம் ஆகாமல் போகலாம், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/d8412c4f850172c0f1316835d2d1bb65db675.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
எந்த வயதினராக இருந்தாலும், இரவில் அசைவ உணவு வகைகளை தவிர்க்கவும். இரவில் அசைவ உணவு சாப்பிடுவதால் செரிமானம் ஆகாமல் போகலாம், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
3/6
![ஒரு வேலை எப்பொழுதாவது இரவில் அசைவ உணவு சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்க , சாப்பிட பின் வெந்நீர் அல்லது வெற்றிலை சாப்பிடுவது நல்லது . வழக்கமாக இரவில் அசைவ உணவு சாப்பிட்டு வந்த குடல் ஆரோக்கியம் கெடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/6d9f87ebc20bf98a6696321eda4a60ac5d69a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு வேலை எப்பொழுதாவது இரவில் அசைவ உணவு சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்க , சாப்பிட பின் வெந்நீர் அல்லது வெற்றிலை சாப்பிடுவது நல்லது . வழக்கமாக இரவில் அசைவ உணவு சாப்பிட்டு வந்த குடல் ஆரோக்கியம் கெடலாம்.
4/6
![இரவில் அதிக கலோரிகள் கொண்ட அசைவ உணவுகளை சாப்பிடும் போது உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/a6e4aa4ae687b152596c6481c0e3e2cd1666e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இரவில் அதிக கலோரிகள் கொண்ட அசைவ உணவுகளை சாப்பிடும் போது உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம் .
5/6
![இரவில் அசைவம் சாப்பிடுவதால் காலையில் பசி எடுக்காமல் போகலாம். இது பசியின்மை பிரச்சினையை உண்டாக்கலாம். இதனால் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/4ef77eeff9679302ffbe78508613dee12c77e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இரவில் அசைவம் சாப்பிடுவதால் காலையில் பசி எடுக்காமல் போகலாம். இது பசியின்மை பிரச்சினையை உண்டாக்கலாம். இதனால் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருக்கும்.
6/6
![இரவு நேரத்தில் இறைச்சி அதிக அளவு சாப்பிடுவதால் கொலஸ்டரால் அதிகரிக்கலாம். அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாறி, உடல் எடையை கூட்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/338444702af5cffdc1fed76270fffb139c416.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இரவு நேரத்தில் இறைச்சி அதிக அளவு சாப்பிடுவதால் கொலஸ்டரால் அதிகரிக்கலாம். அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாறி, உடல் எடையை கூட்டும்.
Published at : 25 Apr 2024 04:06 PM (IST)
Tags :
Health Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion