மேலும் அறிய
வெற்றிலையை தினமும் சாப்பிடலாமா? இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
Betel leaves Benefits : வெற்றிலை சாப்பிடுவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
வெற்றிலை
1/6

மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் வெற்றிலை சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்க வெற்றிலையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
2/6

உடலில் எங்காவது சிறு காயம் ஏற்பட்டால் வெற்றிலையை அரைத்து அதன் சாறை தடவலாம். சிறந்த வலி நிவாரணியாக இருக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-மைக்ரோபியல் குணம் கொண்ட இவை இரும்பல் பிரச்சனையை குறைக்கலாம்
Published at : 25 Apr 2024 01:20 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















