மேலும் அறிய
Health Tips : தினந்தோறும் நடைப்பயிற்சி செய்தால் மன உளைச்சல் குறையுமா..ஆய்வுகள் கூறுவது என்ன?
தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் காணலாம்.
நடைப்பயிற்சி
1/6

உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி என்பது தற்போதைய காலகட்டத்தில் மனித உடலுக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது.
2/6

நாள்தோறும் காலையிலோ அல்லது மாலையிலோ நாம் நடைப்பயிற்சி சென்றால் தொப்பை பெருமளவு குறைவதோடு இடுப்பளவும் குறையும் என சொல்லப்படுகிறது.
Published at : 10 Apr 2023 01:19 PM (IST)
மேலும் படிக்க





















