மேலும் அறிய
Yashoda : ரிலீஸ் ஆவதற்கு முன் விற்றுத் தீர்ந்த யசோதா!
Yashoda : ரிலீஸே ஆகலை... அதற்குள் விற்றுத் தீர்த்த யசோதா... எவ்வளவு தெரியுமா?
![Yashoda : ரிலீஸே ஆகலை... அதற்குள் விற்றுத் தீர்த்த யசோதா... எவ்வளவு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/e46cd805e3f1fa01ec763ae208d04f991668077510341501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை சமந்தா
1/7
![ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/e2a08c9c75f1fffff4a75217fb9f17c16969c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்துள்ளார்
2/7
![யசோதா திரைப்படத்தை இயக்குநர் ஹரிஹரிஷ் இயக்கியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/09e4a629d675b7cfe8327a46de8855c848cb4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
யசோதா திரைப்படத்தை இயக்குநர் ஹரிஹரிஷ் இயக்கியுள்ளார்
3/7
![மணிசர்மா இசையில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/66ad38eaf0afcce8e3a8b02ddd4207954f4e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மணிசர்மா இசையில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது
4/7
![ஆனால் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/926551e1f184940c4b3f5a19a46dc9fc8e1d5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது
5/7
![பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படமானது, ரிலீஸாகும் முன்னரே 53 கோடி ரூபாய் லாபத்தை சம்பாரித்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/2c166dad9f178a71588d7ffb9a24929074221.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படமானது, ரிலீஸாகும் முன்னரே 53 கோடி ரூபாய் லாபத்தை சம்பாரித்துள்ளது
6/7
![சமந்தாவிற்கு, கட்-அவுட் வைத்தும் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/f30e2912c8cbbeb4ad889f494537370e97736.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமந்தாவிற்கு, கட்-அவுட் வைத்தும் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
7/7
![யசோதா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/59e3b3d6b696fe7271aae7145cf3c5c63ffdf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
யசோதா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது
Published at : 10 Nov 2022 05:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion