மேலும் அறிய
Cinema Roundup : சிலம்பரசன் கல்யாணம்; அவதார் 2 விமர்சனம்..பரபர சினிமா செய்திகள்!
சிலம்பரசன் கல்யாணம்; அவதார் 2 விமர்சனம்..பரபர சினிமா செய்திகள்!

இந்த வார சினிமா செய்திகள்
1/8

அவதார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு உலகெங்கும் அதிகமான எதிர்பார்ப்புகள் நிலவு வருகிறது
2/8

பத்திரிக்கையாளர்களுக்கான ஸ்பெஷல் ஷோவை பார்த்துவிட்டு பாசிடீவான விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்
3/8

கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருக்கிறார் எனும் வதந்தி மீண்டும் பரவி வருகிறது
4/8

இருவருமே நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம் யவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என விக்கி கௌஷல் கேட்டுக்கொண்டார்
5/8

சமந்தா நடிப்பில் வெளியான யசோதா படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
6/8

இந்த நிலையில் யசோதா படம் அமேசான் ப்ரைமில் டிசம்பர் 9 முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது
7/8

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி. ராஜேந்தர் தனது மகன் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார்.
8/8

எனக்கும் எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு, அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன் என்று டி.ஆர் குறியுள்ளார்
Published at : 07 Dec 2022 06:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement