மேலும் அறிய
Vishnu vishal : துள்ளி குதிக்கும் லால் சலாம் நடிகர்..என்னதான் ஆச்சு விஷ்ணு விஷாலிற்கு?
ஏ.ஆர்.ஆரின் இசையில் உருவாகும் படத்தில் நடிக்க பெருமையாக உள்ளது என விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.
லால் சலாம் படப்பிடிப்பு
1/6

வெண்ணிலா கபடி குழு படம் மூலம் நடிகர் விஷ்னு விஷால் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

முன்னதாக கிரிக்கெட் வீரராக இருந்த இவர், இதுவரைக்கும் இருபதிற்கும் மேற்பாட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/6

இவர் நடித்த அனைத்து படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
4/6

இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
5/6

இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
6/6

சமீப காலமாக, லால் சலாம் குறித்த பதிவுகளை அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ஏ.ஆர்.ஆரின் இசையில் உருவாகும் படத்தில் நடிக்க பெருமையாக உள்ளது என அவர் பதிவிட்டுள்ளார். இது, இப்படத்தின் மீது இவருக்கு இருக்கும் ஆர்வத்தையும், எதிர்ப்பார்ப்பையும் குறிக்கிறது.
Published at : 24 Mar 2023 05:40 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கிரிக்கெட்
வணிகம்





















