மேலும் அறிய

JOB ALERT: ஒரே நாளில் கொத்தாக 50,000 வேலைவாய்ப்பு.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- அசத்தல் அறிவிப்பு

JOB ALERT: இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகளவு வேலைவாய்ப்பு கிடைக்கும் மாநிலமாக உள்ளது. அந்த வகையில் வருகிற 20ஆம் தேதி 50ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுடம் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,   புதிய, புதிய நிறுவனங்கள் சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் தொழிற்நிறுவனங்களை தொடங்கி வருகிறது. இதன் காரணமாக வேலைவாய்ப்பை ஒரே இடத்தில் குவிந்து கிடக்காமல் பரவலாக்கப்பட்டு வருகிறது. இதனால் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. 

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்

அந்த வகையில் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி மயிலாடுதுறை, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 50ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்துகிறது.

நாள் : 20.12.2025 சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை
இடம் : நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பொறையார்
அனுமதி இலவசம்

சிறப்பு அம்சங்கள்
100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
சுயதொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள்
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

கல்வித்தகுதிகள்
8th 10th 12th, ITI, DIPLOMA ANY DEGREE, NURSING, BE
மேலும் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மயிலாடுதுறை மாவட்டம்.
தொடர்புக்கு: 04364 299 790

அரியலூர் வேலைவாய்ப்பு முகாம்

இதே போல அரியலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்துகிறது.
நாள் : 20.12.2025 சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை
 இடம் : அரசு மாதிரி (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளி, செந்துறை.
அனுமதி இலவசம்

சிறப்பு அம்சங்கள்
100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

கல்வித்தகுதிகள்
ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு (தேர்ச்சி / தோல்வி) ITI, Any Diploma, Any Degree, B.A., B.Sc BBA., BCA., B.Com., MBA., M.A., M.Sc., M.Com., B.e., B.Tech., Agri, Nursing, Paramedical, Hotel Management.
மாத ஊதியம்: 10,000/- முதல் 45,000/-
வயது 18 முதல் 40 வரை
மேலும் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அரியலூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 9499055914

ராமநாதபுரம் -வேலைவாய்ப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்துகிறது.
நாள் : 20.12.2025 சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை
இடம் : அரசு கலைக்கல்லூரி, மதுரை-மண்டபம் ரோடு, அரசு ஐ.டி.ஐ அருகில், பரமக்குடி
அனுமதி இலவசம்

சிறப்பு அம்சங்கள்
100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
10,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான (OMCL) பதிவிற்கு வழிகாட்டுதல்

கல்வித்தகுதிகள்
8th 10th 12th, ITI, DIPLOMA ANY DEGREE, NURSING,BE
வயது 18 முதல் 40 வரை
மேலும் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இராமநாதபுரம் மாவட்டம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Embed widget