மேலும் அறிய
Rathnam : முடிவடைந்தது 'ரத்னம்' படத்தின் ஷூட்டிங்... படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
Rathnam : ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ரத்னம் படப்பிடிப்பு நிறைவு
1/6

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் 'ரத்னம்'.
2/6

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரி - நடிகர் விஷால் இப்படத்தின் மூலம் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
3/6

ஹீரோயினாக பிரியா பவனி ஷங்கர் நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
4/6

ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
5/6

மும்மரமாக நடைபெற்று வந்த ரத்னம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
6/6

ரத்னம் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 23 Jan 2024 12:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion