மேலும் அறிய

John Kokken : 'மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா..’ அப்பாவான சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கொக்கன்!

நடிகர் ஜான் கொக்கன் நெகிழ்ச்சியுடன் தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

தனது குழந்தையுடன் ஜான் கொக்கன்

1/6
பிரபல வில்லன் நடிகர் ஜான் கொக்கன் தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

2/6
கடந்த 2019ஆம் ஆண்டு ஜான் கொக்கனும் பூஜாவும் திருமணம் செய்து கொண்டனர்

3/6
நடிகர் ஜான் கொக்கன் - நடிகை பூஜா ராமச்சந்திரன் இருவருக்கும் கடந்த ஏப்.29ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

4/6
2021ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி எனும் கதாபாத்திரத்தில் நடித்து  ஜான் கொக்கன் கோலிவுட்டில் பல ரசிகர்கள சம்பாதித்தார்.

5/6
பாகுபலியில் தொடங்கி, சார்பட்டா பரம்பரை, துணிவு ஆகிய படங்களில் வில்லனாக நடித்து கவனமீர்த்தவர் மலையாள நடிகர் ஜான் கொக்கன்.

6/6
இந்நிலையில் முதன்முறையாக தன் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஜான்.  'மற்ற எல்லா கதைகளிலும் நான் வில்லன்தான் ஆனால் என் மகனின் வாழ்க்கையில் ஹீரோவாக இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது’என்ற இவரது கேப்ஷன், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?

இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்

Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?

ABP Premium

வீடியோ

ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?

IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?

Embed widget