மேலும் அறிய

Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை

அந்த செய்தியில்‌ உங்கள்‌ உறவினர்கள்‌ மற்றும்‌ நண்பர்கள்‌ ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம்‌ என அதில்‌ குறிப்பிடப்பட்டு இருக்கும்‌.

இணையதளத்தில்‌ தற்போது செயல்பட்டு வரும்‌ புத்தாண்டு வாழ்த்து App (apk file) மோசடி அனைத்து இடங்களிலும்‌ நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக சைபர் காவல் துறை எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உறவுகளும் நண்பர்களும் பிறருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை மொபைலில் அனுப்பி வருகின்றனர். இதிலுமே மோசடி நடைபெற்று வருவதாக, சைபர் காவல் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கூறி உள்ளதாவது:

மோசடி நடைபெறும்‌ விதம்‌:

உங்களது வாட்ஸப்‌ எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து புத்தாண்டு வாழ்த்துகள்‌ என ஒரு  apk file அல்லது link செய்தி வரும்‌. அந்த செய்தியில்‌ உங்கள்‌ உறவினர்கள்‌ மற்றும்‌ நண்பர்கள்‌ ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம்‌ என அதில்‌ குறிப்பிடப்பட்டு இருக்கும்‌.

நீங்கள்‌ அந்த apk file-ஐ ஓப்பன் செய்துவிட்டால்‌ உங்களது போனில்‌ உள்ள தரவுகள்‌ திருடப்பட்டு உங்கள்‌ தனிப்பட்ட தகவல்கள்‌ எடுக்கப்படும்‌. மேலும்‌ உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களைத் தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்‌.

அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்து வந்தால்..

எனவே வாட்ஸப்‌-ல்‌ வரும்‌ இது போன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும்‌. அந்த எண்ணிற்க்கு மொபைல்‌ போன்‌ மூலமாக அழைத்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்‌.

இது போன்ற பண மோசடி நடைபெற்றால்‌ சைபர்‌ கிரைம்‌ இணையதளத்தில்‌ https://cybercrime.gov.in/ அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார்‌ பதிவு செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்கிறது.

கூடுதல் தகவல்களுக்கு: https://cybercrime.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?

Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?

ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்

ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு

ABP Premium

வீடியோ

Nithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு

Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்

Embed widget