மேலும் அறிய
10 Years of Thalaivaa : விஜய்யின் தலைவா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “தலைவா” படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
விஜய்யின் தலைவா
1/7

இந்த படத்தில் அமலா பால், சத்யராஜ், சந்தானம், நாசர், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
2/7

இப்படத்தின் கதைகளம் : மும்பை தமிழர்களுக்கு அரணாக இருக்கும் தந்தை மறைவுக்கு பிறகு நடிகர் விஜய்யை தலைவராக மும்பை மக்கள் ஏற்கின்றனர். இதை பொறுத்து கொள்ள முடியாத வில்லன், கதாநாயகனை கொல்ல நினைக்கின்றான். மற்றொரு பக்கம், தான் விரும்பிய காதலியின் சுயரூபம், விஜய்க்கு ஏமாற்றத்தையும் தருகிறது. இதற்கு பிறகு நடப்பது படத்தின் மீதக்கதை.
Published at : 09 Aug 2023 03:57 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















