மேலும் அறிய

Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்

நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் இஞ்சி வெல்லம் பாடல் முதல் D55 படப்பிடிப்பு, எம்மி விருது வழங்கிய விஜய் சேதுபதி வரை இன்றைய சினிமா அப்டேட்ஸ்.

இஞ்சி வெல்லம் பாடல் ரிலீஸ் 

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி , சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இஞ்சி வெல்லம். ஏ ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். 2027 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில்  இஞ்சி வெல்லம் படத்தின் முதல் பாடலான 'ஆச்சி ஆச்சி' பாடல் நாளை நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

ஃபகத் ஃபாசில் பிரேம்குமார் படத்தின் ரிலீஸ் தேதி

96 , மெய்யழகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம்குமார் ஃபகத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அசரீரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

D55 படப்பிடிப்பு அப்டேட்

ஓம் படத்தைத் தொடர்ந்து தனுஷ் தனது 55 ஆவது படத்தில் நடித்து வருகிறார். லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். ப்ரீத்தி முகுந்தன் , வடிவேலு , எஸ் ஜே சூர்யா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது .

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம் 

வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜே சித்து இயக்கி நடித்துள்ள டயங்கரம் திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்தது. இந்த நிலையில் டயங்கரம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

எம்மி விருது வழங்கிய விஜய் சேதுபதி 

நியூயார்க்கில் நடைபெற்ற 54வது சர்வதேச எம்மி விருது விழாவில் நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்கினார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சர்வதேச எம்மி மேடையில் விருது வழங்கிய முதல் இந்தியத் திரைப்பட நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.

மஞ்சணத்தி படப்பிடிப்பு அப்டேட் 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் , கயடு லோஹர் , பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்து உருவாகி வரும் படம் மஞ்சணத்தி. இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  மஞ்சணத்தி படத்தின் 55 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் நடிகைகளின் கால்ஷீட் காரணமாக அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்யா நடித்துள்ள ஹெல்லோ காதல் டிரெய்லர் 

ஆர்யா நடிக்கும் 40-வது திரைப்படமான 'ஹலோ காதல்' படத்தை நிகில் முரளி இயக்குகிறார். இதில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது. 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
போக்சோ வழக்கில் கும்கி பட நடிகருக்கு ஒராண்டு சிறை தண்டனை!
போக்சோ வழக்கில் கும்கி பட நடிகருக்கு ஒராண்டு சிறை தண்டனை!
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன்லால்.. சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதால் சர்ச்சை
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன்லால்.. சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதால் சர்ச்சை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
Hyundai Ioniq P EV: மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
Embed widget