மேலும் அறிய
Leo Trailer Review : லியோ - பார்த்தி.. டபுள் ஆக்ஷனா? அல்டர் ஈகோவா? லியோ ட்ரெய்லரின் குட்டி விமர்சனம் இங்கே!
Leo Trailer Review : விஜய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்த லியோ பட ட்ரெய்லரின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
லியோ டிரைலர் விமர்சனம்
1/6

சீரியல் கில்லர் ஒருவன், கண்ணில் படும் நபர்களை எல்லாம் கொள்கிறான். நிறைய நபர்கள் செத்து மடிந்தாலும், தொடர்ந்து கொலை செய்து வருகிறான். அப்போது போலீஸ் ஆஃபிஸ் ஒருவர், அந்த சீரியல் கில்லரை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால், சீரியல் கில்லர், காவல் அதிகாரியை முந்திக்கொண்டு, அவரின் துப்பாக்கியை தன் வசம் ஆக்கி கொள்கிறான் என இண்ட்ரோ கொடுக்கப்படுகிறது.
2/6

ஊரை ஏமாற்றி வரும் இவனை முன் பகை தேடி வருகிறது. ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட், அவர்கள் தேடி வருவது அந்த சீரியல் கில்லரை அல்ல, அவனை போல் இருக்கும் மற்றொரு நபரை. தன் குடும்பத்துடன் வாழும் பார்த்தியை, லியோ என நம்பி, ஆண்டனி மற்றும் ஹெரால்ட் தாஸ் பழிவாங்குகின்றனர்.
Published at : 05 Oct 2023 07:19 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு




















