மேலும் அறிய
Nayanthara Mom : மாமியாருக்கு மனமார வாழ்த்து கூறிய மருமகன் விக்னேஷ் சிவன்!
Nayanthara Mom Birthday : நயன்தாராவின் அம்மாவான ஓமனா குரியனின் பிறந்தநாளையொட்டி பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவின் அம்மா ஓமனா குரியன்
1/6

கோலிவுட்டின் க்யூட் ஜோடிகளுள் நயனும் விக்கியும் முக்கிய இடத்தை பிடிக்கின்றனர். 2022 ஆம் ஆண்டில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.
2/6

இந்த தம்பதிக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் - உலக் தெய்வீக் என் சிவன் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
Published at : 15 Sep 2023 03:20 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















