மேலும் அறிய
Viduthalai Trailer : 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வெற்றிமாறனின் விடுதலை பட ட்ரெய்லர்!
வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள விடுதலை படத்தின் ட்ரெய்லர் வைரலாகி வருகிறது.
விடுதலை பட போஸ்டர்
1/6

இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட விடுதலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது
2/6

இப்படத்தை எடுத்து முடிப்பது என்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்று வெற்றிமாறன் இசை வெளியிட்டு விழாவில் கூறினார்
Published at : 13 Mar 2023 05:58 PM (IST)
மேலும் படிக்க





















