மேலும் அறிய
Katrina Kaif Vicky Kaushal Pics: கணவன், மனைவியாக மக்களை சந்தித்த கேத் - விக்கி...!
மக்களை சந்தித்த கேத்ரினா - விக்கி கெளஷல்
1/6

பொதுவெளியில் முதல்முறையாக ஜோடியாக தோன்றிய கேத்ரீனா - விக்கி கெளஷல்
2/6

தினமும் ஒவ்வொரு திருமண புகைப்படங்கள் வெளியாகின
3/6

திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு நடந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தன
4/6

தற்போது மக்களை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
5/6

இந்த ஜோடிகள் மக்களை சந்தித்தபோது தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்
6/6

இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
Published at : 14 Dec 2021 08:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















