மேலும் அறிய
Vaadivaasal : வாடிவாசல் திரைப்படத்திற்கு தயாராகிவரும் படக்குழு!
Vaadivaasal : கங்குவா திரைப்படத்தில் தற்போது நடித்து வருவதால், இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிவாசல் காம்போ
1/5

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளுக்காக தயாராகிவரும் படக்குழு.
2/5

மதுரையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் கதை அம்சத்தில் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
Published at : 29 Dec 2023 12:15 PM (IST)
மேலும் படிக்க





















